தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1, 66, 727 ரூபாயாக உயர்வு…. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்…!!
2022-23 ஆண்டில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1, 66, 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது, ஒன்றிய அளவில் 2022-23ல் 98 ஆயிரத்து 374 ஆக உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘விலைவாசி…
Read more