“முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலாளராக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அதன்படி உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், சண்முகம் ஐஏஎஸ் மற்றும் அனுஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் தனிச் செயலாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தனித்தனியாக துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்…
Read more