BREAKING: சிமி அமைப்பு மீதான தடை நீட்டிப்பு…!!

சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கான (SIMI) தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 1977ல் தொடங்கப்பட்ட சிமி அமைப்பானது, சதி வேலைகளில் ஈடுபடுவதாக கூறி மத்திய அரசு 2001ல் தடை விதித்தது.…

Read more

Other Story