“தமிழக அரசு சார்பில் இலவச ட்ரோன் பயிற்சி முகாம்”… நீங்களும் பயன்பெறலாம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!
தமிழக அரசு சார்பில் ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டிரோன் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இங்கு ட்ரோன் பராமரிப்பு, இதன் செயல்பாடுகள் மற்றும் இயங்கக்கூடிய முறை உள்ளிட்ட…
Read more