BREAKING: வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றி… அமெரிக்க மக்களுக்கு நன்றி சொன்னார் டிரம்ப்…!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார்.…

Read more

Other Story