டூப் போடாமல் தாவிக்குதித்த நடிகர்.. வலது கை முறிந்த சோகம்.. ஷுட்டிங்கில் ஏற்பட்ட பரபரப்பு..!!!!
டூரிங் டாக்கீஸ் சாகசம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்களில் அபி சரவணன் ஹீரோவாகவும் புரட்சித் தலைவராகவும் நடித்து வருகிறார். தற்போது அவர் பெயரை விஜய் விஸ்வா என மாற்றிக்கொண்டு திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்…
Read more