எனக்கு ஒன்னும் வேண்டாம்…. ஆன்லைனில் வாங்கிய ரூ.300 டி-ஷர்டை வாங்க மறுத்த நண்பன்… கழுத்து அறுத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்…!!

மகராஷ்டிராவில் நாக்பூரை சேர்ந்த அக்ஷய் என்பவர் ரூ.300 கொடுத்து ஆன்லைனில் டீசர்ட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அந்த டி-ஷர்ட் தனக்கு பொருந்தவில்லை என்று தனது நண்பனான சுபமிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சுபம் ரூ.300 கொடுத்து அதை…

Read more

இனி ஜீன்ஸ், டி-ஷர்ட், தாடி, லெகின்ஸ் இதற்கெல்லாம் NO…. ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த மாநில அரசு…!!!

பீகாரில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன், பெண் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய உடையில் வரவேண்டும் என்றும், ஆண்கள் தாடி வளர்க்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர்…

Read more

Other Story