டீப் ஃபேக் வீடியோக்களை தடை செய்ய யூடியூபில் புதிய அம்சம்…!!!
டீப்ஃபேக் வீடியோக்களை தடை செய்வதற்கு youtube ஒரு புதிய அம்சத்தை கொண்டு வரவுள்ளது. அதாவது உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் தங்களுடைய வீடியோக்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தினால் பயனர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. யூட்யூபில் உங்கள் புகைப்படம் அல்லது குரலை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட…
Read more