100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்… மீண்டும் வந்ததை கண்டு அதிர்ந்து போன விலங்கு ஆர்வலர்கள்…!!
தென் அமெரிக்கா நாடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அதிசய விலங்கு ஒன்று மீண்டும் காடுகளில் தென்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதிலும் பரிணாம வளர்ச்சியில் பல விலங்குகள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் மனிதர்களாலும் பல உயிரினங்கள்…
Read more