ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more