இந்தியர்களுக்கு கை விலங்கு… இது ஒன்னும் புதிது அல்ல… ‌ நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் விளக்கம்…!!!

அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அப்போது நாடு கடத்தும் போது இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியர்களுக்கு கைவிலங்கு மற்றும் கால்…

Read more

Other Story