எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும்…. ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை…!!
ஆந்திரா சட்டசபை தேர்தலின் போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தேர்தலில் படுதோல்வியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சந்தித்தது. இந்நிலையில் வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை…
Read more