ரூ.1800 போனில் இனி டிவி பார்க்கலாம்… வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் புதிய செல்போன்…!!!
நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுவிதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜியோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள…
Read more