“என்னம்மா ஜிமிக்கி கம்மல்”… சேவலைப் பெண் போல் அலங்கரித்த நபர்… ஏன் தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க..!!
ஆந்திராவில் கேசமுத்திரம் என்ற பகுதி உள்ளது. இங்கு பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அந்த வகையில் ஒருவர் சேவலை காணிக்கையாக செலுத்த வந்தார். அப்போது அதன் றெக்கைகளில்…
Read more