பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. பிரபல ஈட்டி எறிதல் வீரரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு இந்தியாவில் தடை…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற ஜாவலின் எறிபவர் அர்ஷத் நதீமின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடை ஒரு “சட்டக்கோரிக்கையின்” அடிப்படையில் செய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் தரப்பில்…

Read more

Other Story