ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் புற்றுநோயால் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஜப்பானிய இசை அமைப்பாளர் ரியூச்சி சகமோட்டோ காலமானார். இவருக்கு வயது 71. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் போராடி வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக…

Read more

Other Story