மனுஷ ஆசை ஆசையாய் வீடு கட்டுனாரு..! “இந்த மாதிரி சூழ்நிலை அமைஞ்சுடுச்சி”… உறவினர்கள் வேதனை..!
திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோசப்(73) என்பவர் அப்பகுதியில் குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார். இவரது மனைவி லலிதாபாய் (64). இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் சம்பவநாளன்று ஜோசப் மற்றும் அவரது மனைவி லலிதாபாய் இருவரும் இரவு நேரத்தில் அருகிலுள்ள ரப்பர் தோட்டத்திற்கு சென்ற…
Read more