“சிப்ஸ் பாக்கெட்”… பங்கு வைப்பதில் சண்டை… கோபத்தில் 15 வயது சிறுவனை பலமுறை வயிற்றில்… 13 வயது சிறுவன் கைது… அதிர்ச்சியில் பெற்றோர்.!!

கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி கமரி பேட்டை பகுதியில் சேத்தன் என்ற 15 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவன் அப்பகுதியில் உள்ள 13 வயது சிறுவனுடன் தினமும் விளையாடுவது வழக்கம். இவர்கள் இருவரும் கோடை விடுமுறையின் காரணமாக தினமும் வீட்டின்…

Read more

Other Story