அடடே..! மீண்டும் ட்ரெண்டிங்கில் மெஸ்ஸி ஸ்டைல்…. “வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த இந்திய செஸ் வீரர்கள்”… வைரலாகும் வீடியோ…!!
ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ் மற்றும்…
Read more