தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் செப். முதல்… அரசு முக்கிய அறிவிப்பு…!!
மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மது கடையில் திரும்பப்பெறும் திட்டத்தை தமிழக அரசு நீலகிரி, கோவை, தேனி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட ஒரு…
Read more