“அறிமுகப் போட்டியிலேயே அசத்தல்” விக்கெட்டுகளை வீழ்த்தி CSK- வை திணறடித்த… மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்…!!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிஎஸ்கே அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை அதிக முறை வீழ்த்தியது.…

Read more

Other Story