வறுமையை வென்ற மஞ்சள் தங்கம்… 35,000 ஏக்கர்… 90 நாட்களில் அமோக லாபம்..! “நெல் கரும்புக்கு பதில் சூரியகாந்திக்கு ஆர்வம் காட்டும் கரூர் விவசாயிகள்… பின்னணியில் இப்படி ஒரு விஷயமா..?
பருவமழை பொய்ப்பு மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு போன்ற சவால்களை விவசாயிகள் எப்போதும் எதிர்கொள்வது வழக்கம். ஆனால், அந்தத் தடையையே தாங்களின் லாபத்திற்கான வாய்ப்பாக மாற்றி காட்டியுள்ளனர் கரூர் மாவட்ட விவசாயிகள். நெல், கரும்பு, வாழை போன்ற தண்ணீரை உறிஞ்சும் பயிர்களுக்கு குட்-பை…
Read more