#BREAKING : துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மரணம்.!!

ஒடிசாவில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார். புவனேஸ்வர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழந்தார். காவலர் சுட்டதில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

Other Story