ரசிகர்களே, யாரும் இதை நம்பாதீங்க… சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ…!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை என்ற சீரியல் தற்போது புது புது திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மீனாவின் நகையைத் திருடி மனோஜ் தற்போது மாட்டிக்கொண்ட நிலையில் வீட்டில் பூகம்பம் வெடித்துள்ளது. இந்த நிலையில் சிறகடிக்க…
Read more