Breaking: சீமான் கைது… அதிர்ச்சியில் நாதகவினர்….!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள்…
Read more