சீதையின் மைந்தன் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!
தமிழ் தேசிய செயல்பாட்டாளரும் தமிழிய பேரியக்க நிறுவனருமான சீதையின் மைந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். தமிழர் உரிமைகள் பறிபோவதை தடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த அவர், கச்சத்தீவு குறித்து புத்தகம் எழுதி கச்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமான பூர்வ நிலம் என்பதை தக்க…
Read more