சி.பி.ஐ அமைப்பு என்னிடம் இருந்தால்… “2 மணி நேரம் போதும் இவர்களை கைது செய்ய”…?? ஆம் ஆத்மி எம்பி பேச்சு…!!!!
டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மது கடை உரிமங்களை வழங்கி சலுகைகளை அளித்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் அளித்துள்ளது. இதில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா…
Read more