சி.எச். ராமோஜி ராவ் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!
ஈநாடு குழும நிறுவனங்கள் மற்றும் ராமோஜி குழுமத்தின் தலைவரான சி.எச். ராமோஜி ராவ் (88) இன்று அதிகாலை உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். அவருடைய உடல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய…
Read more