பள்ளியில் கழிவறைக்கு சென்ற சிறுமி… முகம் முழுவதும் ரத்த காயங்களுடன் மீட்பு… கதறும் பெற்றோர்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே சரஸ்வதி நகர் உள்ளது. இங்கு ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் எல்கேஜி படித்து வந்தார். இந்த சிறுமி பள்ளியில் இருக்கும் போது கழிவறைக்கு சென்றுள்ளார்.…

Read more

Other Story