சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) இயக்குநர் அருண் குமார் சின்ஹா காலமானார்… சோகம்..!!

சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) இயக்குநர் அருண் குமார் சின்ஹா ​​(61) ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்றூ காலை சிகிச்சை பலனின்றி…

Read more

Other Story