விஜய் சினிமாவுல இல்லன்னா என்ன..? அவர் இடத்தை நிரப்ப…. நடிகர் சிங்கம் புலி சொன்ன விஷயம்….!!!
விஜய் தற்போது அவருடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் களமிறங்க உள்ளார். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். படம் அக்டோபர் மாதம் அல்லது 2026 பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.…
Read more