வெட்டுக்கிளி, பட்டுப்புழு உள்ளிட்ட 16 பூச்சியினங்களை சாப்பிட…. சிங்கப்பூர் உணவுக் கழகம் அனுமதி…!!

வெட்டுக்கிளி, பட்டுப்புழு உள்ளிட்ட 16 பூச்சியினங்களை உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் உணவுக் கழகம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2022 முதல் கருத்து கேட்பு, கலந்தாலோசனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை கவரவும் இந்த பூச்சிகள் உணவு…

Read more

Other Story