தமிழகம் முழுவதும் இன்று போராட்டம்… திடீர் அறிவிப்பு..!!!
தமிழகத்தில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றக்கூடிய தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 882 ரூபாய்…
Read more