BREAKING: சாராயம் குடித்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி… தமிழகத்தை உலுக்கும் அடுத்த அதிர்ச்சி…!!!
கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 66 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதால் அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.…
Read more