“15 வருடங்கள்”… கருப்பின மக்களுக்காக போராடிய நமீபியா நாட்டின் முதல் அதிபர் காலமானார்… தலைவர்கள் இரங்கல்…!
தெற்கு ஆப்பிரிக்காவில் நமீபியா என்ற நாடு அமைந்துள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக நமீபியா மாறியது. அப்போது அந்த நாட்டின் முதல் அதிபராக சாம் நுஜாமோ பொறுப்பேற்றார். இவர் 15 வருடங்களாக அந்த…
Read more