சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! கேப்டன் ரோஹித் தலைமையில் துபாய்க்கு செல்லும் இந்திய அணி… எப்போது தெரியுமா..?
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த 8 அணிகளும்…
Read more