அப்படி போடு..! தல தோனியின் சாதனையை சமன் செய்த அஸ்வின்…. வேற லெவல் ரெக்கார்டு…!!

சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 109 பந்துகளில் சதம் அடித்து, முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். இதன் மூலம், அஸ்வின் 101-ஆவது டெஸ்ட் போட்டியில் தனது…

Read more

Other Story