5000 பெண்களுடன் பேசி 1 பெண் OK…. பெண் பார்க்க சாட் ஜிபிடி-ஐ நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்…!!!
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஒரே மாதிரியாக செயல்படும் வகையில் சாட் ஜிடிபி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களின் வாய்மொழி உத்தரவின் மூலமாக தங்களுக்கு விருப்பப்பட்ட செயல்களை செயல்படுத்தலாம். இந்நிலையில் திருமண வரன் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுவரும் ரஷ்ய இளைஞர் கூட்டம்…
Read more