சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஜடேஜா…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றுள்ளது. இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.…
Read more