இதை கவனிச்சீங்களா…! குகேஷ் தெலுங்கு பையனாம்… ஆந்திர முதல்வரை தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்…!!!
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னையில் பிறந்த 18 வயதான குகேஷ் வென்றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழன் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 5 கோடி ரூபாய்…
Read more