உரிய எடையில் ரேஷன் பொருட்களை அனுப்ப வேண்டும்…. தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள்…!!
தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில்…
Read more