“அந்த ஒரே ஒரு கேள்விதான் விபரீதத்துல முடிஞ்சிருக்கு!” குப்பை போட்டதைக் தட்டிக் கேட்ட ஊழியருக்கு அடி உதை… கேமராவில் சிக்கிய கொடூரம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், குப்பையைக் கண்ட இடத்தில் போட வேண்டாம் என்று தட்டிக் கேட்ட ஊழியர் மீது பெண் கோவிந்தா குழுவினர் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் கிருஷ்ண…
Read more