சந்திரபாபு நாயுடுவுக்காக…. சாலையில் படுத்து பவன் கல்யாண் தர்ணா… பரபரப்பு….!!!!

திறன் மேம்பாட்டு வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண்,…

Read more

Other Story