“மைக்கேல் படத்தின் வெற்றி”…. தளபதி விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சந்தீப் கிஷன்… வைரல் புகைப்படம்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்திப் கிஷன் தமிழில் லோகேஷ் இயக்கத்தில் நடித்த மாநகரம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்திற்குப் பிறகு சந்தீப் கிஷன் தற்போது மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள…

Read more

Other Story