“ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள்”… முதலிடத்தில் சாய் சுதர்சன், 2-ம் இடத்தில் விராட் கோலி”.. இவர்களை சேர்க்காமல் பட்டியலா..? மஞ்ச்ரேக்கர் மீது பாயும் ரசிகர்கள்..!!!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனில் பேட்ஸ்மேன்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் இந்திய வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட பட்டியல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் தனது நேரடியான கருத்துகள் மூலம் சமூக ஊடகங்களில் விவாதங்களைத்…

Read more

Other Story