சென்னை மாநகராட்சி கழிவறைகளில் க்யூஆர் கோடு வசதி அறிமுகம்… இனி புகாரை உடனுக்குடன் தெரிவிக்கலாம்…!!!
சென்னை மாநகராட்சியில் 954 பொது கழிவறைகள் உள்ளது. இந்த கழிவறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில் பல கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருந்தது. இதன் காரணமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 640 கழிவறைகளை தனியார் மூலமாக பராமரிப்பதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை…
Read more