அண்ணாமலையின் மெகா பிளான்… “கோவையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாடு”… தமிழக பாஜக அதிரடி…!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் அவர் அடுத்த மாதம் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் தமிழக பாஜகவில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகம் உட்பட நாடு முழுவதும் பாஜக…
Read more