விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2…. “கோவில் சிலையை” பாடல் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!
சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் “பிச்சைக்காரன்”. சென்ற 2016 ஆம் வருடம் வெளியாகிய இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து பிச்சைக்காரன் திரைப்படத்தின் 2-ஆம் பாகம்…
Read more