கோவில் அர்ச்சகர்களுக்கு செக்..! இனி பக்தர்கள் தரும் காணிக்கையை எடுக்கக் கூடாது.. பறந்தது முக்கிய உத்தரவு..!!
மதுரையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலர் தற்போது ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மதுரை நகர் நேதாஜி சாலையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோவில் உண்டியலில் மட்டும்…
Read more