உலகம் முழுவதும் நரம்பியல் நோய்களால் 1.10 கோடி பேர் மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

உலகம் முழுவதும் நரம்பியல் தொடர்பான நோய்களால், 2021ம் ஆண்டில் 1.10 கோடி பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது. அதாவது லான்செட் நியூராலஜி இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரை, பக்கவாதம் மற்றும்…

Read more

Other Story